சென்னை: தமிழ்நாட்டில் இருந்து யாரும் பீகாருக்கு வேலை தேடிச் செல்வதில்லை. பீகாரில் இருந்து தான் பல பேர் இங்கு வேலை தேடி வருகிறார்கள். ஆளுநரும் கூட பீகாரில் இருந்து தான் வந்துள்ளார் என அமைச்சர் எ.வ.வேலு விமர்சித்துள்ளார். கலைஞர் நூற்றாண்டு தின பொதுக்கூட்டம் நேற்றுஇரவு கும்பகோணத்தில் நடைபெற்றது. இதில் மாநில நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு கலந்து கொண்டார். அப்போது, அவர் திமுக அரசின் சாதனைகளை விளக்கிப் பேசினார். திமுக அரசு செய்த சமூக நலத்திட்டங்கள் […]