லண்டன் இங்கிலாந்து அரசர் சார்லஸ் ஒரே ஆண்டில் இருமுறை தனது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் பழக்கத்தை கொண்டுள்ளார். இங்கிலாந்து அரசி எலிசபெத் மறைவைத் தொடர்ந்து கடந்த மே 6-ந்தேதி மன்னர் 3-ம் சார்லஸ் முடிசூட்டு விழா நடைபெற்றது. நேற்று அவரது 74-வது பிறந்தாள் விழா லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மன்னர் சார்லஸ் நவம்பர் மாதம் 14-ந்தேதி பிறந்தும் தனது பிறந்தநாளை ஜூன் மாதம் கொண்டாடியதற்கு ஒரு சுவாரஸ்யமான காரணம் உள்ளது. இங்கிலாந்து நாட்டில் […]