டில்லி பொதுத்துறை நிறுவனங்களில் 2 லட்சம் வேலைகளை மோடி அரசு ஒழித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தந்து டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் ராகுல் காந்தி, ”பொதுத்துறை நிறுவனங்கள் இந்தியாவின் பெருமையாக இருந்ததோடு, இந்திய இளைஞர்களின் வேலை வாய்ப்புக் கனவாகவும் இருந்தது. ஆனால், இன்று இவை அரசாங்கத்தின் முன்னுரிமை அல்ல. நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களில் 2014ஆம் ஆண்டில் 16.9 லட்சமாக இருந்த […]