ஒடாவா: இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட நபர் பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜர். இவர் இன்று(ஜூன் 19) கனடாவின் சுரே பகுதியில் மர்மநபரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இவரது உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement