Ravi Sinha has been appointed as the Secretary of RAW | ரா அமைப்பின் செயலாளராக ரவி சின்கா நியமனம்

புதுடில்லி: ‘ரா’ எனப்படும் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பின் புதிய செயலாளராக சத்தீஸ்கர் பிரிவு ஐ.பி.எஸ் அதிகாரி ரவி சின்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.