போதையில் பரதநாட்டியம் போட்ட குடிமகன் – குமாரபாளையத்தில் அட்டகாசம்: வீடியோ

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் குடிமகன் ஒருவர் குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலையில் பரதநாட்டியம் ஆடிய வீடியோ வைரலாகியுள்ளது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.