அமைச்சர் பொன்முடிக்கு சிக்கல் – வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.