திருவாரூர் இன்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் திருவாரூரில் கலைஞர் கோட்டத்தைத் திறந்து வைக்க உள்ளார். இந்த வருடம் மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாந்தி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக அவர் நினைவாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டு இன்று திறப்பு விழா நடக்கிறது. பொதுவாகத் திருவாரூர் என்றாலே ஆழித்தேர் தான் சட்டென நினைவுக்கு வரும் எனவே திருவாரூரின் சிறப்பை […]