Samsung Galaxy S22+ 35 ஆயிரம் தள்ளுபடியுடன் பிளிப்கார்ட்டில் விற்பனை! பிரீமியம் போன் வாங்க இதுவே சரியான நேரம்!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
இந்தியாவில் பிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் samsung Galaxy S22+ போனிற்கு மிகப்பெரிய தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது Flipkart Sale சலுகையுடன் இந்த ஸ்மார்ட்போனை நம்மால் குறைந்த விலைக்கு வாங்கமுடியும். இந்த போனை நாம் வாங்கவேண்டும் என்பதற்கான முக்கியமான காரணங்கள் பற்றி பார்க்கலாம்.

பிளிப்கார்ட் தள்ளுபடி (Samsung Galaxy S22+ Flipkart Offer Price)

இந்த போன் இப்போது 49,999 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கிறது. இந்த போனை HDFC வங்கி கார்டு பயன்படுத்தி மேலும் 1,250 ரூபாய் தள்ளுபடி பெறலாம். இதனால் இந்த போனின் 128GB வேரியண்ட் விலை 48,749 ஆயிரம் ரூபாயாக குறையும்.

Samsung S22+ கடந்த 2022 ஆம் ஆண்டு 84,999 ஆயிரம் ரூபாய் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது 35 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன் மற்ற
ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில்
60 ஆயிரம் ரூபாய் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
அட்டகாசமான டிஸ்பிளேதற்போது இருக்கும் சிறந்த டிஸ்பிளே போன்களில் இதுவும் ஒன்று. இதில் 6.6 இன்ச் முழு HD+ Dynamic AMOLED 2X டிஸ்பிளே வசதி உள்ளது. மேலும் 120HZ refresh rate இருப்பதால் மிகவும் ஸ்மூத்தாக இயங்கும்.
சாம்சங் அப்டேட்
இந்த போனை நாம் வாங்கினால் 4 ஆண்டுகளுக்கு Android OS அப்டேட் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட் சாம்சங் வழங்குகிறது. இதனால் நாம் நீண்ட காலம் இந்த போனை பயன்படுத்தினாலும் புதிதுபோன்ற அனுபவம் கிடைக்கும்.​நல்ல கேமரா தரம்சந்தையில் சிறந்த கேமரா தரம் உள்ள போன்களில் இதுவும் ஒன்று. மேலும் வீடியோ எடுக்கவும் இதில் சிறந்த கேமரா மற்றும் வீடியோ ரெகார்ட் வசதிகள் நிறைந்துள்ளன.பெரிய பேட்டரிஇதில் 4500mAh பேட்டரி இடம்பெற்றுள்ளது. ஒரு நாள் முழுவதும் கூட இந்த போனை நாம் பயன்படுத்தலாம். இதை உடனடியாக சார்ஜிங் செய்ய அதுவேகமான 45W பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இதனுடன் சார்ஜ்ர் வருவதில்லை என்பது பின்னடைவு. நாம் தனியாக இதற்கென்று சார்ஜ்ர் வாங்கவேண்டும்.​அதிவேகமான சிப்இந்த போனில் Qualcomm Snapdragon 8 gen 1 சிப் இடம்பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டின் தலைசிறந்த பிளாக்ஷிப் சிப் என்பதால் நிச்சயம் உங்களுக்கு தேவையான திறன் கிடைக்கும். மேலும் அதிக கிராபிக்ஸ் உள்ள வீடியோ கேம் விளையாடவும் இது சிறந்த போனாக இருக்கும்.​சிறந்த வேல்யூ போன்​தற்போது Samsung S23 சீரிஸ் விற்பனை செய்யப்பட்டவந்தாலும் இன்னமும் இந்த S22 போன்கள் சிறந்த வேல்யூ போன்களாக இருக்கும். அதுவும் இது 50 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் விலையில் விற்பனை செய்யப்படுவதால் நிச்சயம் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.​சிறந்த பாதுகாப்புபிரீமியம் போன் என்பதால் இதில் IP68 பாதுகாப்பு மதிப்பு உள்ளது. மழை, தண்ணீர், தூசு போன்ற எதற்கும் நாம் பயப்படத்தேவையில்லை.
​செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.