சென்னை: சென்னையில் பல அட்டகாசமான வசதிகளுடன் கூடிய வீடுகளை சரியான விலையில் TVS Emerald Elements அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னையில் வீடு வாங்க இதுவே பெஸ்ட் வாய்ப்பு. மிஸ் செய்யாதீர்கள்.
ஒவ்வொரு ஆண்டும் வேலை, படிப்பு எனப் பல காரணங்களுக்காக மக்கள் சென்னைக்கு வருகிறார்கள். பல ஆண்டுகள் இங்கேயே வேலை செய்யும் மக்களும் கூட வாடகை வீட்டிலேயே வசிக்கிறார்கள்.
வாடகை வீட்டில் என்ன பிரச்சினைகள் இருக்கும் என்பதைத் தனியாக நாம் சொல்லத் தேவையில்லை. இந்த மக்களுக்குச் சென்னையில் சொந்தமாக ஒரு வீட்டை வாங்க வேண்டும் என்பதே பல ஆண்டு ஆசையாக இருக்கும்.
இருப்பினும், அதிக விலை, போதிய வசதிகள் இல்லாமல் போவது, நகருக்கு வெளியே எங்கே இருப்பது எனப் பல காரணங்களால் வீடு வாங்கும் முடிவை மக்கள் தள்ளிப் போட்டுக் கொண்டே செல்வார்கள். ஆனால், இனியும் காத்திருக்கத் தேவையில்லை. அட்டகாசமான வசதிகளுடன் விமான நிலையத்தில் இருந்து சில நிமிட தூரத்தில் உங்களுக்காகவே வந்துவிட்டது TVS Emerald Elements. அதுவும் பெஸ்ட் விலையில்.. வீடு வாங்க விரும்புவோருக்கு இதைத் தாண்டி வேறு என்ன வேண்டும்.
112 ஆண்டுக்கால பாரம்பரியத்தில் பொதுமக்களிடம் பெற்ற நம்பிக்கை, மதிப்புடன் இப்போது இந்த ஹோம் ஆஃப் தி எலிமென்ட்டை கொண்டு வந்துள்ளனர். நீரைப் போல அமைதியான சூழல், பூமியைப் போல அன்பான அரவணைப்பு, தென்றலை போன்ற சிரிப்பு ஆகியவற்றை TVS Emerald Elementsஇன் வீடுகளில் உங்களால் உணர முடியும். காற்று, பூமி, நீர், நெருப்பு & ஸ்பேஸ் என ஐந்து மிகச் சிறந்த விஷயங்களை மனதில் வைத்து இந்த வீடுகள் அட்டகாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
TVS Emerald Elements சிறப்புகள்: TVS Emerald Elements சிறப்புகள்: கோவிலம்பாக்கம் 200 அடி ரேடியல் சாலையில், அதுவும் பிரதான சாலையிலேயே 6.56 ஏக்கரில் மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ள இந்த கட்டிடங்களில் 820 அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளன. மேலும், இயற்கையை என்ஜாய் செய்ய 65%+ திறந்தவெளி இடங்களும் இருக்கிது. வாஸ்து முறையை மனதில் வைத்துக் கொண்டு கட்டப்பட்ட இந்த வீடுகளில் ஏரியின் அழகை ரசிகக் கூடிய Lake view வீடுகளும், 5 வகையான டவர்களும் உள்ளன.
ஒவ்வொரு டவரும் ஒவ்வொரு வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. சென்னையில் பசுமையான இடங்களைப் பார்ப்பதே அரிதாகி வரும் நிலையில், ஒரு டவரின் மாடியில் பசுமை நிறைந்த மூலிகைத் தோட்டம் அமைந்துள்ளது. இங்கே மருத்துவ குணங்கள் நிறைந்த தாவரங்களும் கூட இருக்கிறது. இதுதான் டேஸ்ட் கார்டன்.
காலை முதல் இரவு வரை பரபரப்பாகச் செல்லும் நகர வாழ்க்கையில் ரிலாக்ஸ் செய்வதே கஷ்டமான நிலையில், அந்தப் பிரச்சினையைத் தீர்க்க அழகிய சுவர்கள், வசதியான இருக்கைகளுடன் வருகிறது சைட் டவர் (Sight Terrace). பிரகாசமான பூக்கள், அழகிய தாவரங்கள், கூழாங்கல் பாதை, சிற்பங்கள், உட்கார்ந்து பேசுவதற்கும் ரிலாக்ஸ் செய்யவும் ஏற்ற சூழல் ஆகியவற்றை கொண்டு புத்துணர்வை அளிக்கும் இடமாக வருகிறது டச் டவர் (Touch Terrace).
நகரமயமாக்கல் இரைச்சலில் இருந்து தப்பித்து அமைதியான சூழலையும் நம்மை சாந்தப்படுத்தும் சப்தங்களைக் கொண்டு வருகிறது சவுண்ட் டவர் (Sound Terrace). அதேபோல அருமையான நறுமணத்தைத் தரும் தாவரங்கள், அழகிய செடிகளுடன் உடலையும் மனதையும் அமைதிப்படுத்தும் இடமாக வருகிறது நறுமண டவர் (Aroma Terrace).
இது மட்டுமின்றி ரிலாக்ஸ் செய்ய பிரத்தியேக பகுதி, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு தனித்தனியாக நீச்சல் குளம், விளையாடத் தனி இடம், ஜிம், மல்டி லெவல் கார் பார்ங்கிங் என அத்தியாவசிய மற்றும் அட்டகாசமான வசதிகளையும் TVS Emerald Elements கொண்டு இருக்கிறது.
இத்தனை வசதிகளைக் கொண்ட வீடுகள் சென்னை விமான நிலையத்தில் இருந்து சில நிமிட தூரத்தில் கோவிலம்பாக்கத்தில், 200 அடி ரேடியல் பிரதான சாலையிலேயே உள்ளது. பல முக்கிய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை என அனைத்து அத்தியாவசிய சேவைகளும் மிக அருகிலேயே அமைந்துள்ளது. நமது TVS Emerald Elementsஐ சுற்றி 10க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், 12+ மருத்துவமனைகள் அமைந்துள்ளன.
மேலும், ஜிஎஸ்டி சாலையில் இருந்து 5 நிமிடங்கள் (5 கிமீ) தொலைவில் இது அமைந்துள்ளது. குறிப்பாகச் சென்னையின் ஐடி மையமாகக் இருக்கும் ஓஎம்ஆர் சாலையில் இருந்து 10 நிமிட (6.8 கிமீ) தொலைவில் அமைந்துள்ளது. ஐடி நிறுவனத்தில் வேலை செய்வோர் இங்கிருந்து வெறும் பத்தே நிமிடங்களில் ஓஎம்ஆரை அடைய முடியும்.
நீங்கள் ஐடி நிறுவனத்தில் வேலை செய்பவர்களாக இருந்தால் உங்களுக்கு TVS Emerald Elements ஒரு வரப்பிரசாதமாகவே அமையும். காலையும் சரி மாலையும் சரி, உங்கள் பயண நேரம் சில நிமிடங்கள் மட்டுமே இருக்கும்.
இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில் அமையும் மெட்ரோ நிலையத்தில் இருந்து வெறும் 550 மீட்டர் தொலைவில் இது அமைகிறது. எனவே, கனெக்டிவிட்டி குறித்து நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. இப்படி மிக முக்கிய இடத்தில் இத்தனை அட்டகாசமான வசதிகளைக் கொண்ட வீடுகளை பெஸ்ட் விலையில் வழங்குகிறது TVS Emerald. இங்கே 2 BHK வீடுகள்: ரூ.67.99* லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
இனியும் வீடு வாங்கும் திட்டத்தைத் தள்ளிப் போட வேண்டாம்… இதுபோன்ற ஒரு வாய்ப்பு மீண்டும் கிடைக்காது. உடனே உங்கள் TVS Emerald Elements வீடுகளை புக் செய்யுங்கள்.