தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் படத்தில் இருந்து பிரபல நாயகி நீக்கம்..! காரணம் தெரியுமா?

Pooja Hegde: தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்க இருக்கும் ஒரு புதிய படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்க இருந்தார். இந்த நிலையில் அவர், அந்த படத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ளர்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.