டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களைப் பார்வையிடச் சென்றவர்கள் மாயம்

நியூபோல்ட் லாண்ட், கனடா கடலில் மூழ்கி விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலின் பாகங்களைப் பார்வையிடச் சென்ற பயணிகள் நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போய் உள்ளது. கடந்த 1912 ஆம் வருடம் இங்கிலாந்தில் இருந்து 2 ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அமெரிக்கா சென்ற டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் விபத்துக்குள்ளானது. இது பனிப்பாறை மீது மோதி இரண்டாக உடைந்து அட்லாண்டிக் கடலில் மூழ்கியது. இவ்வாறு உலக வரலாற்றில் மிகவும் மோசமான கப்பல் விபத்தாக பார்க்கப்படும் டைட்டானிக் விபத்தில் 1 ஆயிரத்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.