பூரி இன்று ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை கோலாகலமாகத் தொடங்கி உள்ளது. பூரி என்பது ஒடிசா மாநிலத்தில் உள்ள அழகிய கடற்கரை நகரம் ஆகும். ஆண்டுதோறும் இங்கு 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள ஜெகந்நாதர் கோவிலில் ரதயாத்திரை நடைபெறும். இதைக் காண கண்கோடி வேண்டும் என்பார்கள். இக்கோவிலில் மூலவர்களாக பாலபத்திரர் அவரின் சகோதரர் ஜெகந்நாதர், சகோதரி சுபத்ரா ஆகியோருடன் சுதர்சன சக்கரமும் உள்ளது. ஆண்டுதோறும் 3 மூலவர்களுக்கு புதிய தேர் செய்யப்பட்டு, அதில் […]