சென்னை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அதிகாலை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படும் எனத் தமிழக அமைச்சர் மா சுப்ரமணியன் அறிவித்துள்ளார். அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என அவருடைய மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்து இந்த மனுவைக் கடந்த 15-ந் தேதி சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. அமைச்சர் செந்தில் பாலாஜியைப் […]