A dog performs yoga along with people in Udhampur | மக்களுடன் சேர்ந்து யோகா செய்து அசத்திய நாய்

உதாம்பூர்: ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ல் (இன்று) சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று ஜம்மு – காஷ்மீரின் உதாம்பூரில் உள்ள மைதானம் ஒன்றில் பொதுமக்கள் சிலர் யோகாவில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற நாய் ஒன்றும், மனிதர்களை போல, விதவிதமாக யோகா செய்து அசத்தியது. இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.