புதுடெல்லி: மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருக்கும் ஒருவரை முழுமையாக காவலில் எடுத்து விசாரிக்க கோரியது அதிருப்தி அளிப்பதாக தெரிவித்த நீதிபதிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்த்தாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 2 மாத காலத்தில் விசாரித்து அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து […]