சோதனையில் சிக்கிய ரூ.1.62 கோடி… கட்டுக்கட்டாக ரூ. 2000 நோட்டுகள் – அமலாக்கத்துறை அதிரடி

அமலாக்கத்துறையால் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கும், அவருக்கு தொடர்புடையவர்களின் இடங்களில் அதாவது மூன்று மாநிலங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.62 கோடி ரொக்கமாகவும், பல ஆவணங்களும் சிக்கியுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.