புதுடில்லி: சர்வதேச யோகா தினமான இன்று(ஜூன் 21) பிரதமர் மோடி யோகா குறித்து மக்களுக்கு வெளியிட்டுள்ள செய்தியில், “யோகா உடலுக்கு ஆற்றலை தருகிறது. தினமும் யோகா செய்வதால் உடலுக்கு அதிகமான சக்தி கிடைக்கிறது. இந்த யோகா தினம் உலகில் உள்ள அனைவருக்கும் புத்துணர்ச்சி அளிப்பதாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement