வாஷிங்டன் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் மனைவி ஜில் பைடனுக்கு 7.5 கேரட் வைரம் ஒன்றை பரிசளித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவர் மனைவி ஜில் பைடன் ஆகியோர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.க்கு சென்றடைந்த பிரதமர் மோடியை வரவேற்றனர். பின்பு, மோடி இந்திய நடனத்தின் துடிப்பான கலாச்சாரத்துடன் புதிய தலைமுறையினரை இணைக்க உதவும், டி.எம்.வி. அடிப்படையிலான ஸ்டுடியோ தூம் என்ற இந்திய நடன ஸ்டுடியோவின் இளம் நடனக் கலைஞர்களின் நடன நிகழ்ச்சியை அமெரிக்க அதிபர் […]