அரசியலை சினிமா சூட்டிங்போல நினைத்துக்கொள்கிறார்கள் – விஜய் குறித்த கேள்விக்கு வானதி சீனிவாசன் கருத்து

அரசியல் களத்தை சினிமா சூட்டிங்போல நடிகர்கள் நினைத்துக் கொள்கிறார்கள் என விஜய் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பதில் அளித்தார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.