அமராவதி இன்று முதல் ஆந்திர மாநிலத்தில் வீடுகளுக்குச் சென்று 11 வகையான சான்றிதழ்கள் வழங்கும் திட்டம் அமலாகிறது. இன்று முதல் ஜெகன்மோகன் தலைமையிலான ஆந்திர அரசு, ‘ஜெகன் அண்ணனுக்குச் சொல்வோம்’ என்ற திட்டம் அமலுக்கு வரும் என ஏற்கெனவே அறிவித்திருந்தது. அத்துடன் ’ஜெகன் அண்ணா சுரக்ஷா திட்டம்’ என்ற மற்றொரு புதிய திட்டமும் இன்று முதல் அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. இதில் ஜெகன் அண்ணனுக்குச் சொல்வோம் என்ற திட்டம் மூலம் நிறை குறைகளை வீடு வீடாகச் சென்று […]