கடந்த சில மாதங்களாகவே, சக பயணிகள் மீது சிறுநீர் கழிப்பது, சக பயணிகளிடம் தவறாக நடந்து கொள்வது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்நிலையில், ஏர் இந்தியா பயணி ஒருவர் தனது பயணத்தின் போது நடுவானில் மலம் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.