சென்னை வரும் 2024 மக்களவை தேர்தலை நடத்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஜூலை 4 ஆம் தேதி முதல் சரிபார்க்கப்பட உள்ளது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர், ”நடைபெற உள்ள தேர்தலுக்கு முன்பாக, அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களும் சரியாக இருக்க வேண்டும். அவற்றில் ஏதாவது கோளாறுகள் இருப்பின், அதை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். வரும் ஜூலை 4ம் தேதியில் இருந்து தமிழகத்தில் உள்ள […]
The post ஜூலை 4 ஆம் தேதிவாக்குப்பதிவு இயந்திர சரிபார்க்கும் பணி தொடக்கம் first appeared on www.patrikai.com.