தக்காளி விலை கிடுகிடு உயர்வுக்கு குடோன்களின் பதுக்கி வைப்பதே காரணம் என குற்றச்சாட்டு

தமிழகம் முழுவதும் தக்காளி விலை 100 ரூபாயை எட்டியிருக்கும் சூழலில் இதனைப் பயன்படுத்தி அதிகளவு குடோன்களில் தக்காளிகள் பதுக்கி வைக்கப்படுவதாக பொதுமக்கள் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளனர்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.