‘கேப்டன் மில்லர்’ படத்தின் புதிய அப்டேட்: ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது?

Dhanush Captain Miller First Look Poster: தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 30 ஆம் தேதி வெளியாகும் என கேப்டன் மில்லர் படக்குழு தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.