பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் 5 கிலோ இலவச அரிசிக்குப் பதில் ரூ.170 பணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நடந்து முடிந்த கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. தொடர்ந்து கர்நாடக அரசு தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றத் தொடங்கி உள்ளது. இதில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு (பிபிஎல் அட்டைதாரர்கள்) மாதந்தோறும் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே 5 கிலோ இலவச அரிசி […]
The post ரேஷன் இலவச அரிசிக்குப் பதில் பணம் : கர்நாடகா அரசு அறிவிப்பு first appeared on www.patrikai.com.