ஸ்டாக்ஹோம் பேச்சு சுதந்திரம் என்னும் பெயரில் சுவீடனில் குரான் எதிர்ப்பு போராட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுவீடனில் இஸ்லாம் மற்றும் குர்தீஷ் இன மக்களின் உரிமைகளுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அங்கு ஹார்டு லைன் என்ற அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவரான ரஸ்மஸ் பலூடன் என்பவர் ஸ்டாக்ஹோம் நகரில் துருக்கி தூதரகம் அருகே கடந்த ஜனவரியில், குரான் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். சவுதி அரேபியா, ஜோர்டான் மற்றும் குவைத் உள்ளிட்ட பல அரபு நாடுகள் […]
The post குரான் எதிர்ப்பு போராட்டத்துக்குச் சுவீடனில் அனுமதி first appeared on www.patrikai.com.