உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றை முடித்துக்கொண்டு தனது பார்ச்யூனர் காரில் சொந்த ஊரான சட்முல்பூர் நகருக்கு திரும்பிக் கொண்டிருந்த சந்திரசேகர் ஆசாத் மீது மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். ஹரியானா மாநில பதிவெண் கொண்ட ஸ்விப்ட் டிசையர் காரில் வந்த மர்மநபர்கள் நான்கு முறை சுட்டதில் ஒரு தோட்டா சந்திரசேகர் ஆசாத்தின் முதுகை கீறியபடி […]
The post உ.பி. மாநிலத்தில் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது துப்பாக்கிச் சூடு… first appeared on www.patrikai.com.