டில்லி இன்று ராகுல் காந்தி வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்துக்குச் செல்கிறார். மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருவதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இப்பிரச்சினையை முன்வைத்து இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. அங்கு கடந்த 50 தினங்களாக அங்கு வன்முறை நீடித்து வருகிறது. மாநிலத்தில் கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு 349 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிபிஐ கலவரம் தொடர்பான […]
The post இன்று ராகுல் காந்தி மணிப்பூர் பயணம் first appeared on www.patrikai.com.