சென்னை தமிழக முதல்வர் ஸ்டாலின் போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க உத்தரவு இட்டுள்ளார். கொரோனா காலத்தில் அவசர தேவைகளுக்காகப் போக்குவரத்து தொழிலாளர்கள் பணி புரிந்தமைக்கு அவர்களைக் கவுரவிக்கச் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ . 17.15 கோடியும், ஊதிய நிலுவைத் தொகை ரூ . 171.05 கோடி வழங்க முதல் அமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்த விவரம் வருமாறு: தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணி புரிந்து வரும் 1.14 லட்சம் பணியாளர்களால், […]
The post தமிழக போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை : முதல்வர் உத்தரவு first appeared on www.patrikai.com.