மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் இனவாத கலவரம் முடிவுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கையுடன் நாகாலாந்து மாநில தலைநகர் கோஹிமா-வில் மாணவர் அமைப்பினர் நேற்று மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய வடகிழக்கு மாணவர்கள் அமைப்பின் (NESO) பொதுச் செயலாளர் முட்ஷிக்ஹோயோ யஹோபு “மணிப்பூர் மாநிலத்தில் இன அழிப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது இதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். அண்டை மாநிலத்தில் நடைபெறும் இந்த சம்பவம் நாகாலாந்து மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு சில […]
The post மணிப்பூர் மக்களுக்காக பிரார்த்தனை செய்த நாகாலாந்து மாணவர்கள்… பிரதமர் மௌனம் காப்பதை அடுத்து மணிப்பூர் செல்ல NESO திட்டம் first appeared on www.patrikai.com.