8 ஆண்டுகளை நிறைவு செய்த சென்னை மெட்ரோ ரயில்…

2015 ம் ஆண்டு ஜூன் 29 ம் தேதி துவங்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் சேவை இன்று தனது 9 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. மெட்ரோ ரயில் துவங்கிய புதிதில், 2016-17 காலகட்டத்தில் நாளொன்றுக்கு சுமார் 10000 பேர் மட்டுமே பயணித்த நிலையில் கடந்த 23-6-2023 அன்று ஒரே நாளில் 2,81,503 பேர் பயணம் செய்ததாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்தது. சென்னை ஏர்போர்ட் முதல் திருவொற்றியூர் வரையும் சென்ட்ரல் முதல் ஆலந்தூர் வரையும் எந்த […]

The post 8 ஆண்டுகளை நிறைவு செய்த சென்னை மெட்ரோ ரயில்… first appeared on www.patrikai.com.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.