காபூல்: ஆப்கானிஸ்தானின் பைசாபாத் நகரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி மாலை 5:05 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகி உள்ளது. காலையில் பைசாபாத்தில் இருந்து 110 கி.மீ தொலைவில் ரிக்டரில் 4.9 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement