மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் மாமன்னன், அதிகாரத்தின் அயோக்கியத்தனத்தை (படத்தில் கூறுவது போல) மேலோங்கிப் பிடிக்க துடிப்பவனுக்கும், அதிகாரம் தனக்கான உரிமை என்பதை உணராத (கோழைக்கும்) இடையேயான போராட்டமே. சேலம் மாவட்டத்தில் கீழ் சாதியை சேர்ந்த எம்எல்ஏவாக இருக்கிறார் மாமன்னன் (வடிவேலு), அவர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர். அவரின் மகன் வீரன் என்கின்ற அதிவீரன் (உதயநிதி ஸ்டாலின்). அடிமுறை சண்டை பயிற்சி வாத்தியாராக வருகிறார். மாமன்னன் இருக்கும் அதே கட்சியின் மாவட்டச் செயலாளராக வாரிசு அரசியல்வாதியாக மேல் சாதியைச் […]
The post மாமன்னன் – திரை விமர்சனம் – சாதிக்கும் சமூகநீதிக்குமான போராட்டம் first appeared on www.patrikai.com.