வார ராசிபலன்: 30.06.2023 முதல் 6.7.2023 வரை! வேதாகோபாலன்

மேஷம்: உறகளால் ஏற்பட்ட செலவுகளை ஈடுகட்டும் விதமாக அவர்கள் நன்மை செய்வாங்க. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, சகப் பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். எடுத்த செயல்களை வெற்றிகரமாக முடிப்பீங்க. பொதுநலத் தொண்டில் ஆர்வம் அதிகரிக்கும். தொழிலாளர்கள் மற்றும் விவசாயம் செய்பவர்கள் புதிய முயற்சிகளால் வெற்றி அடைவாங்க. வரவு திருப்திகரமாக இருக்கும். உழைப்பு உயரும். கணவன் – மனைவி இடையே இருந்து வந்த சிறு மனக்கசப்புகள் உங்கள் இனிய முயற்சியால் முடிவுக்கு வரும்.. விட்டுக்கொடுத்துச் சென்று நன்மை அடைவீங்க. இந்த […]

The post வார ராசிபலன்: 30.06.2023 முதல் 6.7.2023 வரை! வேதாகோபாலன் first appeared on www.patrikai.com.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.