மணிப்பூர் மாநிலத்தில் இரண்டாவது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி இன்று அம்மாநில ஆளுநர் அனுசுயா உய்கி-யை சந்தித்து பேசினார். மணிப்பூர் கலவரம் குறித்தும் அம்மாநிலத்தில் நடந்து வரும் நிகழ்வுகள் குறித்தும் நேரில் ஆய்வு செய்ய நேற்று இம்பால் வந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. சாலை வழியாக பயணம் மேற்கொண்டு அங்குள்ள மக்களின் நிலையை அறிய விரும்பிய அவரை தடுத்து நிறுத்திய போலீசார் அவரை ஹெலிகாப்டர் மூலம் பயணம் செய்யக் கூறி திருப்பி அனுப்பினர். […]
The post மணிப்பூர் மாநிலத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி அம்மாநில ஆளுநரை நேரில் சந்தித்தார்… first appeared on www.patrikai.com.