அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் ரஜினி சாமி தரிசனம்! கோவிலில் குவிந்த ரசிகர்!

இன்று காலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.  ரஜினியை பார்க்க அருணாசலேஸ்வரர் கோவிலில் ரசிகர்கள் குவிந்தனர்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.