சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தல்

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் நீதிபதி ஏ.கே.ராசன் பரிந்துரையின்படி தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வலியுறுத்தியுள்ளார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.