இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறும் 13வது உலகக்கோப்பை ஒருநாள் போட்டியில் இடம்பெறும் வாய்ப்பை மேற்கு இந்திய தீவுகள் அணி இழந்தது. ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து புள்ளி பட்டியலில் பின்தங்கியுள்ளது. 1975 மற்றும் 1979 ஆகிய இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து உலகக்கோப்பையை வென்று கிரிக்கெட் உலகின் முன்னணி அணியாக திகழ்ந்துவந்த மேற்கு இந்திய தீவுகள் அணி முதல் முறையாக இந்த உலகக்கோப்பையில் இடம்பெறாமல் போனது ரசிகர்களிடையே […]
The post 2 முறை ICC ODI World Cup வென்ற மே. இந்திய தீவுகள் அணி இந்தியாவில் நடைபெறும் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது first appeared on www.patrikai.com.