ஆளுநரைத் திரும்பப் பெற வலியுறுத்தும் வைகோ

சென்னை தமிழக ஆளுந்ர் ஆர் என் ரவியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வைகோ வலியுறுத்தி உள்ளார். இன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் ”தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்துள்ளதாக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் ஆளுநர் தெரிவித்திருக்கிறார். அந்த கடிதத்தில், அரசியலமைப்பு சட்டத்தின் 154, 163, 164 ஆகிய பிரிவுகளின் கீழ் அமைச்சரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் தனக்கு உண்டு என்று ஆளுநர் ஆர்.என்.ரவி […]

The post ஆளுநரைத் திரும்பப் பெற வலியுறுத்தும் வைகோ first appeared on www.patrikai.com.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.