எலான் மஸ்க் டிவிட்டர் பயனர்களுக்கு புதுக் கட்டுப்பாடு விதிப்பு

வாஷிங்டன் டிவிட்டர் பயன்பாட்டில் எலான் மஸ்க் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். டிவிட்டர் வலைத்தளம் பல்வேறு தகவல்கள், படங்கள் ஆகியவற்றை உலகம் முழுதும் உள்ளோருடன் பகிர்ந்து கொள்ளப் பெரிதும் பயன்படுகிறது. பல பிரபலங்கள் மட்டுமின்றி உலக தலைவர்கள் பலரும் டிவிட்டரில் கணக்கு வைத்துள்ளனர். உலக அளவில் ஐந்தில் ஒருவருக்கு டிவிட்டர் கணக்கு உள்ளதாகப் புள்ளி விபரம் தெரிவிக்கிறது. நேற்று டிவிட்டர் தளம் உலகம் முழுதும் திடீரென முடங்கியதால் உலகளவில் டிவிட்டரில் தகவல்களை அனுப்ப முடியாமலும் பெற முடியாமலும் கோடிக்கணக்கானோர் தவித்தனர். எனவே இந்த பிரச்சினைக்குத் தீர்வு […]

The post எலான் மஸ்க் டிவிட்டர் பயனர்களுக்கு புதுக் கட்டுப்பாடு விதிப்பு first appeared on www.patrikai.com.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.