4 killed in US shooting | அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி

வாஷிங்டன்: அமெரிக்காவின் பென்ஸில்வேனியா மகாணத்தில் உள்ள பிலடெல்பியா நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.