கேரளாவில் தீவிரமடைந்துள்ள பருவமழை…! 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…

திருவனந்தபுரம்: கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மீட்பு க்குழுக்கள் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கேரளாவில்  தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் 8 ஆம் தேதி தொடங்கியது.  தாமதமாக தொடங்கிய பருவமழையானது, குமரி முனை மற்றும் கேரள கடலோர பகுதிக முதல் மாநிலம் முழுவருதும் பரவியது  மழை தொடங்கியது முதல் கொட்டோ கொட்டென்று கொட்டி வருகிறது. […]

The post கேரளாவில் தீவிரமடைந்துள்ள பருவமழை…! 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்… first appeared on www.patrikai.com.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.