வதோதரா திருமணமான ஒரு பெண் அவளது தந்தை வாங்கிய காப்பீட்டு பாலிசியின் கீழ் காப்பீட்டு தொகை பெற தகுதியுடையவர் என்று வதோதரா நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பளித்தது. பரத் சவுத்ரி 2009 ஆம் ஆண்டு தனது குடும்ப உறுப்பினர்களுக்காக ஒரு மருந்துக் கோரிக்கை பாலிசியை வாங்கி, ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்து வந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டில், அவரது மகள் அங்கிதாவுக்கு சிறுநீர் பாதை தொற்று ஏற்பட்டதால் அவர் வாகோடியா சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் […]
The post தந்தை எடுத்த காப்பீடு பாலிசியில் மணமான மகளுக்கு மருத்துவ உதவி உண்டா? first appeared on www.patrikai.com.