சென்னை இன்று முதல் ஒரு கிலோ தக்காளி ரூ.60 என ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது கடந்த 2 வாரங்களாகத் தமிழகத்தில் அத்தியாவசிய தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாகக் காய்கறிகள் விலை அதிலும் சமையலுக்கு முக்கிய தேவையான தக்காளி விலை எகிறி வருகிறது. இன்று முதல் தக்காளி விலையை கட்டுப்படுத்தும் விதமாக ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியுள்ளது. இதில் முதற்கட்டமாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு ரேஷன் கடையில் […]
The post கிலோ ரூ. 60க்கு ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடக்கம் first appeared on www.patrikai.com.