டில்லி வரும் 14ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நிலவு குறித்து ஆய்வு செய்யத் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி நிலவுக்கு ‘சந்திரயான்-1’ என்ற விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது உலக நாடுகளை ஆச்சரியத்தில் தள்ளியது. சந்திரயான் 1 நிலவில் செய்த ஆய்வில் அங்குத் தண்ணீர் இருப்பதும் […]
The post ஜூலை 14ஆம் தேதி விண்ணில் பாயும் சந்திரயான் 3 first appeared on www.patrikai.com.