ஹூண்டாய் அறிமுகம் செய்துள்ள புதிய எக்ஸ்டர் எஸ்யூவி காருக்கு இந்திய சந்தையில் போட்டியை ஏற்படுத்துகின்ற டாடா பஞ்ச், மாருதி இக்னிஸ், சிட்ரோன் சி3, ரெனால்ட் கிகர், மற்றும் மேக்னைட் எஸ்யூவி கார்களின் விலை ஒப்பீடு செய்து அறிந்து கொள்ளலாம்.
பட்ஜெட் விலையில் பல்வேறு சிறப்புகளை பெற்று வந்துள்ள எக்ஸ்டர் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Hyundai Exter Vs Rivals Price comparison
ரெனோ கிகர் மற்றும் நிசான் மேக்னைட் நேரடியான போட்டியாளர் இல்லையென்றாலும் விலை இதே பட்ஜெடணில் அமைந்து கூடுலான வசதிகளை பெற்றதாக விளங்குகின்றன.
எக்ஸ்டர் காரில் 6000rpm-ல் 81 hp பவர், மற்றும் 113.8 Nm டார்க் 4000rpm-ல் வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி என இரண்டிலும். சிஎன்ஜி ஆப்ஷனில் 6000rpm-ல் 69 hp பவர் மற்றும் 4000rpm-ல் 95.2Nm டார்க் வழங்கும். 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் வரவுள்ளது.
ஹூண்டாய் எக்ஸ்டர் பெட்ரோல் என்ஜின் மைலேஜ் 19.4 Kmpl (MT), 19.2 Kmpl (AMT) மற்றும் எக்ஸ்டர் சிஎன்ஜி 27.1 Km/kg ஆகும்.
Engine |
1.2 l Kappa Petrol [MT] | 1.2l Kappa Petrol [AMT] | 1.2 l Petrol with CNG [MT] |
Maximum Power |
61 kW (83 PS) |
61 kW (83 PS) |
50.5 kW (69 PS) |
Maximum Torque |
113.8 Nm | 113.8 Nm | 95.2 Nm (9.7 kgm) |
Fuel Efficiency |
19.4 km/I | 19.2 km/I | 27.1 km/kg |
ஆரம்ப நிலை எஸ்யூவி பிரிவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பஞ்ச் அமோகமான வரவேற்பினை பெற்று இந்தியாவில் முதன்மையான மாடலாக உள்ளது.
விலை ஒப்பீடு செய்தல் அட்டவனையில் காணலாம்.
தயாரிப்பாளர் | விலை (எக்ஸ்-ஷோரூம்) |
Hyundai Exter | ₹ 5.99 – 10.09 lakh |
Tata Punch | ₹ 6.00 – 9.51 lakh |
Maruti Ignis | ₹ 5.84 – 8.16 lakh |
Citroen C3 | ₹ 6.16 – 8.92 lakh |
Nissan Magnite | ₹ 5.99 – 10.25 lakh |
Renault Kiger | ₹ 6.49 – 11.22 lakh |