டில்லி உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறை இயக்குநர் எஸ் கே மிஸ்ராவுக்கு 3ஆம் முறை பதவி நீட்டிப்பு வழங்கியதை ரத்து செய்துள்ளது. மத்திய அரசு அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக் காலம் நிறைவடைந்த பிறகு மூன்று முறை அவருக்குப் பதவி நீட்டிப்பு வழங்கி உள்ளது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, மத்தியப் பிரதேச மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயா தாக்கூர், திரிணமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹூவா மொய்த்ரா ஆகியோர் இதை […]
The post உச்சநீதிமன்றம் ரத்து செய்த அமலாக்கத்துறை இயக்குநர் பதவி நீட்டிப்பு first appeared on www.patrikai.com.