வட மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையால் ஹிமாச்சல் பிரதேஷ், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் பேரழிவை சந்தித்து வருகிறது. ஹரியானா-வில் பெய்து வரும் மழையால் ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் நீர் கிளை ஆறுகள் வழியாக யமுனை ஆற்றில் கலந்ததால் யூனியன் பிரதேசமான டெல்லியின் பல்வேறு பகுதிகள் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் யமுனை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். Breaking#Yamuma Ji […]
The post யமுனை ஆற்றில் நீரின் அளவு அதிகரித்து வருவதை அடுத்து டெல்லி துணை நிலை ஆளுநர் நாளை காலை அவசர ஆலோசனை… first appeared on www.patrikai.com.