மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் டொமினிக்கா தீவில் இன்று நடைபெற்று வருகிறது. முதலில் களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் மதிய உணவு இடைவேளை வரை தனது முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் ரவிச்சந்திரன் 2 விக்கெட் எடுத்தார் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டேகனரின் சந்தர்பால் விக்கெட்டை வீழ்த்தி அஷ்வின் அரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். டேகனரின் சந்தர்பால் […]
The post இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் ரவிச்சந்திரனின் அரிய சாதனை first appeared on www.patrikai.com.